இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

என் தங்கை நடிக்கிறாரா? அஞ்சலி ஷாக்

9/2/2025 2:11:07 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

‘அங்காடி தெரு’ அஞ்சலி தான் உண்டு தன்வேலை உண்டு என்றிருந்தார். தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பரபரப்பாகிவிட்டார். தமிழுக்கு ஒரு வருடம் முழுக்கு போட்டுவிட்டு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றவர் சமீபத்தில் ‘சகலகலா வல்லவன்’ படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார். ‘தரமணி’, ‘இறவி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். தவிர ‘டிக்டேட்டர்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில்  அஞ்சலியின் தங்கை ஆராத்யா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியானது. அதைக் கேட்டு ஷாக் ஆனார் அஞ்சலி. இதுபற்றி அவர் தரப்பில் கூறும்போது,:அஞ்சலியின் தங்கை படத்தில் அறிமுகமாவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அது தவறானது. அஞ்சலிக்கு ஒரு சகோதரிதான் இருக்கிறார். அவர் சினிமாவில் கிடையாது. மற்றபடி வேறு சகோதரிகள் யாரும் அஞ்சலிக்கு இல்லை. அதுபோல் யாரும் நடிகையாக அறிமுகமும் ஆகவில்லை’ என்றனர்.

மேலும் சில
  • பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி



  • சிம்பு தம்பி டைரக்டர் மோதல்



  • படமாகிறது ராமநாதபுரம் மக்கள் வாழ்க்கை



  • மச்சினிக்கு போட்டோ ஷூட் நடத்திய அஜீத்



  • ‘நேரம் சரியில்லை’ ஜோதிடர்கள் எச்சரிக்கை திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி



  • டாப்ஸியின் புது பாய்பிரண்ட்



  • நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்



  • திருடர்கள் பட கலெக்‌ஷனில் முதியோருக்கு உதவி இயக்குனர் தகவல்



  • அரைகுறை ஆடையுடன் வந்த ஹீரோயின் முகத்தை திருப்பிக் கொண்ட அப்பா நடிகர்



  • இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]