இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ராக்கி கட்ட சார்மி மறுப்பு

9/2/2025 2:09:35 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சார்மிக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அவருக்கு கைகொடுக்கும் எண்ணத்தில் புரி ஜெகனாத், ‘ஜோதிலட்சுமி’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பளித்தார். படம் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் புரி ஜெகநாத்துடன் சார்மி நெருக்கமாக பழகிவந்தார். இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.முன்னதாக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் சார்மி நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. ‘நாங்கள் இருவரும் நட்பாக பழகுகிறோம் எங்களுக்குள் காதல் இல்லை’ என்று இருவரும் அவ்வப்போது கூறி வந்தனர். சமீபத்தில் ரக்‌ஷாபந்தன் விழா நடந்தது. அப்போது தேவிஸ்ரீ பிரசாத்தின் சகோதரர் சாகருக்கு கையில் ராக்கி கட்டிவிட்ட சார்மி, ‘கடவுள் எனக்கு தந்த சகோதரர்’ என்றார். அதேசமயம் தேவி  பிரசாத்துக்கு சார்மி ராக்கி கட்டவில்லை. இது சார்மியின் மனதில் எழுந்துள்ள காதலை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக திரையுலகினர் கூறுகின்றனர். நடிகை ஸ்ரீதேவியும் அந்த காலத்தில் போனிகபூருக்கு ஒவ்வொரு வருடமும் ராக்கி கட்டிவந்தார். பிறகு அவரையே மணந்துகொண்டார். அதுபோன்ற தர்மசங்கடத்தை தவிர்க்கவே சார்மி தேவி பிரசாத்துக்கு ராக்கி கட்டவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சில
  • பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி



  • சிம்பு தம்பி டைரக்டர் மோதல்



  • படமாகிறது ராமநாதபுரம் மக்கள் வாழ்க்கை



  • மச்சினிக்கு போட்டோ ஷூட் நடத்திய அஜீத்



  • ‘நேரம் சரியில்லை’ ஜோதிடர்கள் எச்சரிக்கை திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி



  • டாப்ஸியின் புது பாய்பிரண்ட்



  • நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்



  • திருடர்கள் பட கலெக்‌ஷனில் முதியோருக்கு உதவி இயக்குனர் தகவல்



  • அரைகுறை ஆடையுடன் வந்த ஹீரோயின் முகத்தை திருப்பிக் கொண்ட அப்பா நடிகர்



  • இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]