இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

10,12ம் வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

9/2/2025 2:06:39 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சேலம் : 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ேபாலவே காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது. இதன்படி நடப்பாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் வரும் 10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. காலாண்டுத் தேர்வுகள் துவங்கும் முன்னர் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும். முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாள் படிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 10.10 மணி முதல் 10.15 மணி வரை மாணவர்கள் விடைத்தாளில் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களைப் படித்து பூர்த்தி செய்ய வேண்டும். 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் துவங்கி, 25ம் ேததி முடிகிறது. காலை 10 மணிக்கு இவர்களுக்கான தேர்வுகள் துவங்குகிறது. முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத் தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணி முதல்மதியம் 12.45 மணி வரை தேர்வு எழுத நேரம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கல்வி அதிகாரிகள் கூறினர்.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]