இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பண்ருட்டி பஸ் நிலையத்தில் போதையில் ஆட்டம் போட்ட பெண் வாட்ஸ்அப் காட்சியால் பரபரப்பு

9/2/2025 2:05:38 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் பற்றிய காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பண்ருட்டி பஸ் நிலையம் மக்கள் நெருக்கடியில் காணப்படுகிறது. அந்த இடத்துக்கு ஒரு பெண் திடீரென வருகிறார். சுமார் 40 வயது இருக்கும் அந்த பெண் குடிபோதையில் தள்ளாடியபடி ரகளை செய்கிறார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். போதையில் தள்ளாடிய அந்தப்பெண், திடீரென அங்கு நிலக்கடலை விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் சென்று நிலக்கடலை கொடு என்று மிரட்டுகிறார். அத்துடன் அப்பகுதியில் இருந்த தள்ளுவண்டி டீபன் கடை, சிக்கன் கடை உள்ளிட்ட கடைகளுக்கு சென்று அந்த கடைக்காரர்களிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டு கலாட்டா  செய்கிறார்.தகவலறிந்த பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று, அந்தப்பெண்ணை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்களிடமும் தகராறு செய்கிறார். பின்னர் உறவினர் ஒருவர் மூலம்  அந்தப்பெண்ணை சகஜநிலைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு வாட்ஸ் அப்பில் காட்சி பதிவாகி உள்ளது.இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் குடிபோதையில் தள்ளாட்டம் போட்ட பெண் விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இறுதியாக, ஒரு பெண் குடித்துவிட்டு செய்த ரகளையை பார்த்தாவது மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் காட்சி முடிவடைகிறது.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]