இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சென்னை நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் வெற்றியாளர் விருது வழங்கும் விழா

9/2/2025 1:57:19 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

காஞ்சிபுரம்: சென்னை நவீன் பைன் ஆர்ட்ஸ், ஓபன் இண்டர்நேஷனல் யுனிவர்சிட்டி மற்றும் ஆல்டர் நேட்டிவ் மெடிஸன்ஸ் சார்பில், தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெற்றியாளர் விருது மற்றும் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆல்டர்நேட்டிவ் மெடிஷன்ஸ் தலைவர்  செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகி விஜய் வரவேற்றார்.  நவீன் பைன் ஆர்ட்ஸ் நிர்வாகி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் கோபிநாத்துக்கு, டாக்டர் பட்டத்தை பிரபல இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் வழங்கினார். சென்னை ஐகோர்ட் நீதிபதி பொன்னுதுரை, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கணேசன், கல்வியாளர் அருள்மணி, பின்னணி பாடகி ஜீவவர்சினி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்மாறன் நன்றி கூறினார்.  

மேலும் சில
  • புழல் ஒன்றிய திமுக சார்பில் கால்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு டிவி பரிசு: ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்



  • கும்மிடிப்பூண்டி அருகே ரூ. 105 கோடியில் நவீன சோதனை சாவடி ஆந்திர டிஜிபி திடீர் ஆய்வு



  • பெருங்களத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆய்வு



  • வனவிலங்குகளால் பயிர், உயிர் சேதமா? மிஸ்டு கால் விட்டால் நஷ்ட ஈடு கிடைக்கும் வனத்துறையின் புதிய திட்டம் அறிமுகம்



  • கற்பக விநாயகா கல்லூரியில் தொடங்கியது மாநில அளவிலான கைப்பந்து போட்டி



  • மதுராந்தகம் வட்டாரத்தில் சத்துணவு திட்ட அலுவலர் நியமிக்க கோரிக்கை



  • ‘நிர்மல்புரஸ்கார்’ விருது பெற்ற கீழ்கதிர்பூர் ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் வாழ்த்து



  • தாம்பரத்தில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ்



  • 52 பேரை கொத்தடிமைகளாகப் பயன்படுத்திய 6 போர்வெல் உரிமையாளர்களுக்கு வலை



  • குடிநீர் வாரிய பொறியாளரை தாக்கினார் அதிமுக பிரமுகர்



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]