இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மாணவர் சஸ்பெண்ட் விவகாரம் : சென்னை பல்கலை முற்றுகை மாணவர் அமைப்பினர் கைது

9/1/2025 3:07:53 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சென்னை: மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை பல்கலையை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்களை ேபாலீசார்  கைது செய்தனர். சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் பதவியிறக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பு சார்பில் இன்று பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், இந்த அமைப்பை சேர்ந்த  ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை பல்கலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது  செய்தனர். இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் தமீம் அன்சாரி கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். அந்த மாணவர்களை தூண்டி விட்டதாக கூறி ராமு மணிவண்ணனை துறை தலைவர் பொறுப்பில் இருந்து பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.  அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். பேராசிரியரை மீண்டும் துறை தலைவர் பொறுப்பில் அமர்த்துவதுடன்,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களையும் மீண்டும் பல்கலையில் சேர்க்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். தேவைப்பட்டால், மாணவர்களை  ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • சிவகங்கையில் பயங்கரம் : கோர்ட்டில் வாலிபர் கொலை



  • டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் சரமாரி அடித்து வக்கீல் படுகொலை : திண்டுக்கல் அருகே பரபரப்பு



  • ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தம் : இன்ஜினியர் கைது



  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மீதி பணம் தராததால் பி.டெக் மாணவன் கடத்தல் : 2 மாணவர்கள் கைது



  • வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் கொள்ளை



  • பெரம்பூரில் துணிகரம்: நகை கடை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை



  • செம்மரக்கட்டை கடத்திய 4 பேர் கைது



  • ஊர் கமிட்டி தேர்தலில் மோதல் : மீனவர் அடித்துக் கொலை : தூத்துக்குடி அருகே பயங்கரம்



  • தமிழகம் புதுச்சேரியில் மதுவிலக்கு : எஸ்.எப்.ஐ. மாநாட்டில் தீர்மானம்



  • லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதிமுக செயலாளர் கைது



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]