இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ரோகித் சர்மா அரைசதம் இந்தியா முன்னிலை

8/31/2015 3:14:48 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

கொழும்பு: இந்தியா- இலங்கை அணிகள் இடையே கடைசி டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில்  இந்தியா 312 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 201 ரன்னில் சுருண்டது. இந்திய வீரர் இசாந்த் சர்மா 5 விக்கெட் சாய்த்தார். 111 ரன்  முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 21ரன் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி,  ரோகித்சர்மா 4வது நாள் ஆட்டத்தை இன்று துவங்கினர்.ஸ்கோர் 64 ரன்னாக இருந்தபோது கோஹ்லி 21 ரன்னில் பிரதீப் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து  பின்னி களம் இறங்கினார். மறுபுறம் பொறுமையாகவும், அதே நேரத்தில் நல்ல பந்துகளை அடித்தும் ஆடிய ரோகித்சர்மா அரைசதம் (50ரன்) எடுத்த நிலையில்  பிரசாத் பந்தில் கேட்ச் ஆனார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்திருந்தது. பின்னி 38, நமன் ஓஜா 11 ரன்னில்  களத்தில் இருந்தனர். 5 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி 243 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் சில
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா-வீனஸ் சகோதரிகள் மோதல்



  • டெஸ்ட்டில் வாட்சன் ஓய்வு: ஸ்மித் கருத்து



  • பாக். வீரர்கள் ஒப்பந்தபட்டியல் உமர் குல் அதிரடி நீக்கம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் நான்காம் சுற்றில் செரீனா, ஜோகோவிச்



  • இங்கி.க்கு எதிரான முதல் ஒன் டே ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி



  • உடல் ஊனமுற்றோருக்கான டி20 தொடர் இங்கிலாந்து டிரெஸ்சிங் ரூமிற்கு மோர்டசா திடீர் விஜயம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மூன்றாம் சுற்றில் பெடரர், முர்ரே



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்



  • இங்கி. - ஆஸி. இடையே இன்று முதல் ஒன் டே



  • ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் சதீஷ்குமார்



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]