இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு

8/22/2015 11:56:42 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் வசித்து வந்த பார்த்திபன் தற்போது புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டார். சமீபத்தில் ‘மய்யம்’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கூவத்தை சுத்தப்படுத்தப்போவதாக கூறி ஷாக் கொடுத்தார்.அவர் கூறியது:  சென்னைக்கு அடுத்துள்ள தோட்ட வீட்டில் வாழ்கிறேன். அங்கேயே இயற்கை உரங்களை பயன்படுத்தி தேவையான காய்கறிகளை வளர்க்கிறேன்.அதற்கு இயற்கை உரம் பயன்படுத்துகிறேன். மாட்டு சாணத்திலிருந்தும், மக்கிய இலைகளையும் குழியில் புதைத்துவைத்து நானே உரம் தயாரிக்கிறேன். அசுத்தமான கழிவிலிருந்துதான் சத்தான உரம் கிடைக்கிறது. கூவத்திலும் அசுத்தம் படிந்திருக்கிறது. அதன் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்க முடியுமா என்று பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது முடியும் என்றார். அங்கிருந்து கழிவுகளை லாரியில் அள்ளிவந்து உரம் தயாரிக்க எண்ணி சென்னை மேயரை தொடர்புகொண்டேன். அவர் சி.எம். விழாவில் இருப்பதாக கூறினார்கள். விரைவில் அவரிடம் அனுமதி பெறுவேன். இதேபோல் மற்ற தோட்ட வீட்டில் வாழ்பவர்களும் இதுபோல் செய்ய முன்வந்தால் சீக்கிரமே கூவம் சுத்தமாகிவிடும்.

மேலும் சில
  • கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்



  • சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்



  • கோலிவுட் ஹீரோக்களுக்கு மகேஷ்பாபு-என்டிஆர் கடும் சவால் : தமிழ் மார்க்கெட் பிடிக்க தீவிரம்



  • தனுஷ் படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்?



  • நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி



  • சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்



  • புலி கதை ஆன் லைனில் ரிலீஸ்? இயக்குனர் ஷாக்



  • துப்பாக்கி சுட பயிற்சி பெறுகிறார் பூஜா காந்தி



  • ஒல்லிபிச்சான் புது நமீதா வருகிறார்



  • ஷூட்டிங் நடத்தக்கூட இடம் தரவில்லை : கமலின் மலரும் நினைவுகள்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]