இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்

8/22/2015 11:55:34 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

80களில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தார். திடீரென்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடித்து பிரபலம் ஆனார். தற்போது சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதல் வாழ்க்கைபற்றிய கதை படமாக உள்ளது. அதை அந்த காதலனே இயக்க உள்ளார். கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமான பழக்கம் கொண்டவர். அவரை நேசித்தும் வந்தார். அவர்தான் சிலுக்குடன் தனது காதல் அனுபவம்பற்றி படமாக்க உள்ளார்.  அத்துடன் தான் நேசித்த சில ஹீரோயின்கள் பற்றியும் இக்கதையில் இணைத்து படமாக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்துக்கு இளையராஜாவிடம் இசை அமைக்க கேட்க எண்ணி உள்ளார். சமீபத்தில் இதுதொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்து பேசினார்.

மேலும் சில
  • கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்



  • கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு



  • கோலிவுட் ஹீரோக்களுக்கு மகேஷ்பாபு-என்டிஆர் கடும் சவால் : தமிழ் மார்க்கெட் பிடிக்க தீவிரம்



  • தனுஷ் படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்?



  • நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி



  • சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்



  • புலி கதை ஆன் லைனில் ரிலீஸ்? இயக்குனர் ஷாக்



  • துப்பாக்கி சுட பயிற்சி பெறுகிறார் பூஜா காந்தி



  • ஒல்லிபிச்சான் புது நமீதா வருகிறார்



  • ஷூட்டிங் நடத்தக்கூட இடம் தரவில்லை : கமலின் மலரும் நினைவுகள்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]