இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்

8/22/2015 11:53:54 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

பொள்ளாச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கேரளாவுக்கு டேங்கர் லாரி மூலம் சுமார் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து வாகனங்களில் பால் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.டேங்கர் லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பாலை, தரம் பார்த்து அனுப்பும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக கோவை மாவட்ட எல்லை பகுதியான பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரம்  மற்றும் வாளையார் சோதனை சாவடிகளில், சிறப்பு பால் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு பாதுகாப்புதுறை மூலம்  பாலின் தரத்தை ஆய்வு செய்து அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் மீனாட்சிபுரம் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பாலை, தர பரிசோதனை செய்யும் பணி வரும் 28ம் தேதிவரை நடைபெறும் என்று கேரள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]