இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை

8/22/2015 11:48:51 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சரசங்கால் கிராமத்தில் வரும் 22ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இதில், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகிக்கிறார்.மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன் வரவேற்று பேசுகிறார். துணை பொதுச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் சிந்திகெயால், நூர்ஜகான்பேகம், சங்கரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில், திமுக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு தாரை தப்பட்டையுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]