இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி

8/22/2015 11:40:05 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி எடுத்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. முகத்தை அஷ்டகோணலாக வைத்தும், விரல்களை நீட்டியும், உதடுகளை குவித்து முத்தம் தருவதுபோலவும் போஸ் தருவது என சிலாகிக்கின்றனர். பெண்களின் செல்ஃபிபோஸ் பற்றி தமன்னாவுடன் நடித்து சமீபத்தில் வந்த படத்தில் நடிகர் சந்தானம் நக்கலடித்திருந்தார். ஆனாலும் செல்ஃபி மோகம் குறைந்தபாடில்லை. மேக்னாராஜ், பருல் யாதவ், அனு பிரபாகர் உள்ளிட்ட 5 நடிகைகள் ஒரே ஷூட்டிங்கில் பங்கேற்றனர். கேட்க வேண்டுமா ஒருவரையொருவர் அணைத்தபடி முத்த போஸ்தந்து சரமாரியாக செல்ஃபி எடுத்து தங்களது இணைய தள பக்கங்களில் வெளியிட்டனர். இவர்களிலிருந்து மாறுபட்டிருக்கிறார் இலியானா. இதுவரை ஒரு செல்ஃபி கூட தன்னை அவர் எடுத்துக்கொண்டதில்லையாம். தெரிந்த முகம் யாராவது வற்புறுத்தினால் மறுக்க முடியாமல் ஒன்றிரண்டு முறை அவர்களுடன் செல்ஃபி போஸ் தந்திருக்கிறாராம்.

மேலும் சில
  • கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்



  • கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு



  • சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்



  • கோலிவுட் ஹீரோக்களுக்கு மகேஷ்பாபு-என்டிஆர் கடும் சவால் : தமிழ் மார்க்கெட் பிடிக்க தீவிரம்



  • தனுஷ் படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்?



  • சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்



  • புலி கதை ஆன் லைனில் ரிலீஸ்? இயக்குனர் ஷாக்



  • துப்பாக்கி சுட பயிற்சி பெறுகிறார் பூஜா காந்தி



  • ஒல்லிபிச்சான் புது நமீதா வருகிறார்



  • ஷூட்டிங் நடத்தக்கூட இடம் தரவில்லை : கமலின் மலரும் நினைவுகள்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]