இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்

8/21/2015 2:27:46 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஓவல்: இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4 ஆட்டங்கள்  முடிவில் 3-1 என தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விட்ட நிலையில், கடைசி டெஸ்ட் ஓவலில் நேற்று துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ரோஜர்ஸ், வார்னர் பேட்டிங்கை துவங்கினர். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால் முதல் 15 ஓவரில் ஆஸ்திரேலியா 28 ரன் தான் எடுத்தது. முதல் பவுண்டரியே 15வது ஓவரில் தான் அடிக்கப்பட்டது. முதல் விக்கெட்டிற்கு இருவரும் 110 ரன் சேர்த்த நிலையில், ரோஜர்ஸ் 43 ரன்னில் வுட் பந்தில் கேட்ச் கொடுத்தார். அடுத்து வார்னருடன் சுமித் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 85 ரன்னில் மொயின் அலி பந்தில் தைத்திடம் கேட்ச் கொடுத்தார்.பின்னர் வந்த கடைசி டெஸ்ட்டில் ஆடும் கேப்டன் கிளார்க் 15 ரன் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 4வது விக்கெட்டிற்கு சுமித்துடன், வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்திருந்தது. சுமித் 78 ரன், வோக்ஸ் 47 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட்; 107/8; பரிதாப நிலையில் இங்கிலாந்து



  • பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]