இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்

8/21/2015 2:27:25 PM
100 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியல் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் பெண் டாக்டர் கொலை இன்ஜினியரிங் மாணவர் கைது: ஆப்பிள் போனுக்காக கொலை செய்தது அம்பலம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சல்மான்பட், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆசிப், அமீர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐசிசி 5 ஆண்டு தடை விதித்தது. இந்த தடை வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. செப்.1ம் தேதிக்கு பின் அவர்கள் கிரிக்கெட் விளையாடலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. இது பற்றி சல்மான்பட் கூறியதாவது: எனது கிரிக்கெட் வாழ்வில் வீணாகி போன சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது. நான் மறுபிரவேசம் செய்ய மற்றொரு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி. சில நேரங்களில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாக். கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இனி உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். பாக். அணியில் இடம் பெற சிறிது காலம் ஆகலாம். அது நடக்காமல் கூட போகலாம். கடந்த 5 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன். நான் மீண்டும் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைவேன் என்பதை உறுதியாக சொல்வேன். நல்ல கிரிக்கெட் வீரராக ஒரே நாளில் மீண்டும் மாறி விடமுடியாது. அதற்கு சிறிது காலம் ஆகலாம் எனக் கூறி உள்ளார்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட்; 107/8; பரிதாப நிலையில் இங்கிலாந்து



  • பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்



  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]