இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூரில் டெங்கு பரவுகிறது: பீதியில் மக்கள்

8/21/2015 2:12:39 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

திருவள்ளூர்: திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி நூதனபிரியா(22). இவர் 4 மாத கர்ப்பிணி. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இதுபோல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இது குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘ டெங்கு, மூளை காய்ச்சல் பாதிப்பு ஜூன் மாத இறுதியில் தான் தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் அதிகமாகி டிசம்பர் வரை தொடரும். தற்போது, பருவ மழை சரியாக பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு அளவில் மழை பெய்துள்ளது. இதில் இருந்து உருவான கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தொடங்கி இருக்க வேண்டும். உத்தரவுகள் போடப்பட்டாலும், கீழ் நிலையில், சரியாக செயல்படுத்தப்படவில்லை. நோய் தடுப்புக்கு போதிய நிதி அளித்தல், தேவையான ஆட்களை தருதல் அவசியம். தற்போதைய நிலை தொடருமானால், செப்டம்பர் மாதத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்போதாவது நோய் தடுப்பு பணிகளில் அரசு அக்கறை காட்ட வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]