இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

8/21/2015 2:12:06 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் இயக்குனருமான முத்துமீனாள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவைகளை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உள்நோயாளிகள் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.இதன்பிறகு மாவட்ட திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறியதாவது:தமிழ்நாட்டிலேயே நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் அதிக அளவில் பிரசவம் நடக்கிறது. கலெக்டரின் உத்தரவின்பேரில், 2015-2016-ம் ஆண்டின் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் இங்கு ரூ. 7.30 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர், அறுவை சிகிச்சை அரங்கு, மின்விளக்கு வசதிகள், கொதிநீர் உலர்கலன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பிரசவ அறுவை சிகிச்சைக்கு 2 டேபிள் உட்பட ரூ. 10லட்சத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்கும்படி டாக்டர்கள் விடுத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இங்கேயே நாய்க்கடிக்கு ஊசி போட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு முத்துமீனாள் கூறினார்.இந்த ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோகன், பொறியாளர்கள் வசுமதி, சுசித்ரா உள்பட பலர் இருந்தனர்.

மேலும் சில
  • திருவள்ளூரில் வருவாய் திட்ட முகாம்



  • சேலத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்



  • திருவள்ளூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைச்சர்கள் ஆய்வு



  • விழிப்புணர்வு முகாம்



  • பூந்தமல்லி நகர தமாகா கமிட்டி நிர்வாகிகள் நியமனம்



  • புழலில் திராவிடர் கழக வட்டார மாநாடு அனைத்து கட்சி பங்கேற்பு



  • எல்லாபுரம் தமாகா வட்டார நிர்வாகிகள் நியமனம்



  • 8 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு



  • காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநாட்டில் 15 ஆயிரம் மகளிர் பங்கேற்பு மாவட்ட செயலாளர் சுந்தர் அறிவிப்பு



  • திருப்போரூர் அருகே அறுபடை வீடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]