பூந்தமல்லி நகர தமாகா கமிட்டி நிர்வாகிகள் நியமனம்
8/20/2015 2:27:51 PM
ஆவடி: பூந்தமல்லி நகர தமாகா தலைவர் இ.தேவராஜுலு விடுத்த அறிக்கை:தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் விக்டரி மோகன் பரிந்துரை பேரில், கீழ்க்கண்டவாறு பூந்தமல்லி நகர கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.பூபதி, டேவிட் விஜயகுமார், ரவி, அப்துல்சமது, குமரி முருகேசன் ஆகியோர் பூந்தமல்லி நகர துணைத் தலைவர்களாகவும் கந்தசாமி, சம்பத்ராஜ், ராமநாதன், ஸ்டீபன், செந்தில்குமார் ஆகியோர் பொது செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொருளாளராக அரிகிருஷ்ணன், வஜ்ரவேல், ஓம்குமார், பிரபாகரன், ஆல்பர்ட்ராஜ், ஜீவானந்தம், பிரசன்ன வெங்கடேசன், ரமேஷ், ராஜசூரியன், வெங்கடேசன், அலாவுதீன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு தேவராஜுலு குறிப்பிட்டு உள்ளார்.