இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்

8/18/2015 2:18:47 PM
பீகாரில் 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 27% பேர் கிரிமினல்கள் சுயேட்சையின் சொத்து மதிப்பு ரூ.928 கோடி சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கருப்பு பையால் பரபரப்பு

உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் தான் உள்ளது என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை. அது இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள சையில் ராணுவ பள்ளியில்தான் இந்த மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 2444 மீட்டர் உயரத்தில் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சிக்சர் அடிப்பவர்கள் கொஞ்சம் பார்த்து அடிக்க வேண்டும். மைதானத்திற்கு வெளியே விழுந்தால் பின்னர் பந்தை எப்படித்தான் எடுப்பதாம் என்று நீங்கள் ஆச்சரியப்படவும் செய்யலாம்.

மேலும் சில
  • பாகிஸ்தான் பறந்தார் நஜீம் சேத்தி டெல்லியில் ஷகாரியார் கான் குழப்பமான சூழலுக்கிடையே அருண் ஜெட்லியை சந்திக்கிறார்



  • அலிம்தாரை திரும்ப பெற்றது ஐசிசி சோயப் அக்தர், வாசிம் அக்ரம் வர்ணனையும் கிடையாது: சிவசேனா போராட்டம் எதிரொலி



  • லக்சம்பர்க் ஓபன் டென்னிஸ் லூசிக், பார்த்தேல் முன்னேற்றம்



  • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் ஜெலீனா ஜான்கோவிச் சாம்பியன்



  • எஸ்சிஏ மைதானத்தில் 2வது முறையாக டோனியின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதிப்பு



  • சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி பிரிட்டன் அணி சாம்பியன்



  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுயில் நோவாக் ஜோகோவிச்



  • அடுத்த 3 மாதங்களில் உலகின் தலை சிறந்த மைதானமாக ஈடன் கார்டன் மாற்றப்படும் கங்குலி சூளுரை



  • ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட கெய்ர்ன்ஸ் என்னை அணுகினார் மெக்கல்லம் குற்றச்சாட்டு



  • டென்மார்க் ஓபன் பாட்மின்டன் சாய்னா, சென் லாங் முன்னேற்றம்



Facebook

Twitter

Tamanna couple Shahrukh Khan
ஷாருக்கானுக்கு ஜோடியானார் தமன்னா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]