இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரே கட்டணம் நிர்ணயம் தமாகா வலியுறுத்தல்

6/11/2025 3:21:51 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு


சென்னை: தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக  பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தமிழக  அரசு காண வேண்டுமென்றால் மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் உள்ளது போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் பொதுவான கட்டணத்தை  அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், தமிழகத்தில் மாவட்டத்தில் உள்ள தலைநகரத்தில் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்லூரிகள் போல் சிறந்த பள்ளிகளை  தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியை பெற முடியும்.இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]