இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விழுப்புரம் அருகே விபத்து திரைப்பட இயக்குனர் சரவணன் படுகாயம்

6/9/2025 3:11:28 PM
கினியா, சியராவில் மீண்டும் எபோலா உலக சுகாதார நிறுவனம் தகவல் 431 பேரை பலி கொண்ட சீன கப்பல் விபத்து குறித்த விசாரணை தொடங்கியது

பெரம்பலூர்: எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கியவர் டைரக்டர் சரவணன். இவரது நண்பர் கவுதம். இருவரும்  இன்று அதிகாலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டனர். காரை சரவணன் ஓட்டினார்.இன்று காலை 10.30 மணி அளவில் கார் திருச்சி- சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் என்ற இடத்தில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை  இழந்து ரோட்டோரம் உள்ள பஸ் ஸ்டாப் மீது மோதியது.இதில் டைரக்டர் சரவணன், கவுதம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களது முகத்தில் பலத்த காயம்  ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார்  வ விரைந்தனர். அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் பெரம்பலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் சில
  • திருடும்போது அடிச்சிட்டாங்க..போலீசில் திருடன் புகார்



  • மேட்டூர் அணை நாளை திறப்பு : இல்லை 56வது ஆண்டாக ஏமாற்றம்



  • வியாபாரிகள் வெட்டப்பட்டதை கண்டித்து சிவகாசியில் இன்று முழு கடையடைப்பு



  • தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரே கட்டணம் நிர்ணயம் தமாகா வலியுறுத்தல்



  • கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வலியுறுத்தல்



  • புதிய அணை கட்டும் விவகாரம் கேரளாவுக்கு துணை போகக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்



  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு



  • வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி அமைச்சர்கள் நிர்பந்தத்தால் அதிகாரிகள் தவிப்பு



  • விடைத்தாளை மாற்றி மாணவியை பெயிலாக்கிய கொடுமை ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை கல்வித்துறையில் அவலம்



  • துறையூர் பகுதியில் 2 சிறுத்தைகள் உலா



Facebook

Twitter

விருது படங்கள் வேண்டாம் சமந்தா திடீர் முடிவு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]