இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

‘மரியாதைக்குரியவர்கள் அல்ல’ ஹீரோயின்கள் மீது பிரபல இயக்குனர் தாக்கு

5/16/2015 12:44:43 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

டோலிவுட்டில் ஏராளமான படங்களை இயக்கியவர் தாசரி நாராயண ராவ். ஹீரோயின்கள் பற்றி அவர் அளித்த பேட்டி நடிகைகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தாசரி நாராயணராவ் கூறியது:எந்தவொரு ஹீரோயினாக இருந்தாலும் அவர்களுக்கு தரப்படும் மரியாதைக்கு பொருத்தமானவர்கள் அல்ல. ஹீரோயின்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏற்கனவே கவர்ச்சி ஆட்டம் போட்டவர்கள்தான். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் முன்பெல்லாம் குத்தாட்டம் போட்டு படத்தில் ஏற்படும் தொய்வை மறக்கடிக்கச் செய்வார்கள். இப்போது ஒவ்வொரு நடிகையும் குத்தாட்டம் போடுவதற்கு வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். மேலும் தற்போதுள்ள நடிகைகள் பெரும்பாலும் 5 வருடம் கூட நீடிப்பதில்லை. 5 வருடத்துக்கு பிறகு அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இப்போதுள்ள பல ஹீரோயின்கள் சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு விருது விழாவுக்கு மட்டும் வருகிறார்கள் இவ்வாறு தாசரி நாராயணராவ் கூறி உள்ளார்.

மேலும் சில
  • ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்



  • பெஸ்ட் குடும்ப தலைவி ஜோதிகா கொழுந்தன் கார்த்தி புகழாரம்



  • ஆபாச காட்சியில் பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் டிரெய்லர் வெளியிட்டதால் பரபரப்பு



  • கவர்ச்சி நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு



  • கதாநாயகி கால்ஷீட் மறுப்பு கவுதம் மேனன் அப்செட்



  • ஹீரோவான ஆவி



  • சக ஹீரோயின் கால்ஷீட் நெருக்கடி ரகுல் காட்டில் பணமழை



  • குழந்தை இருக்கிறதா? அஞ்சலி அதிர்ச்சி



  • சிம்பு-ஆண்ட்ரியாவை சேர்த்து பாட வைக்க முடியவில்லை டைரக்டர் விரக்தி



  • ஈகோ பிரச்னையால் பட புரமோஷனை புறக்கணித்த ஆர்யா, விஜய் சேதுபதி



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]