இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கவர்ச்சி நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு

5/16/2015 12:43:04 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

பாலிவுட்டில் நுழைந்து கவர்ச்சி நடிகைகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறார் சன்னி லியோன். டாப் லெஸ் காட்சி முதல் பெட் ரூம் சீன்வரை துணிச்சலாக நடிக்கிறார். அவரை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளனர். இதையறிந்து நொந்துபோயிருக்கிறார் சன்னி. பாலிவுட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். சுதீப் நடிக்கும் கன்னட படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சன்னி.இதற்கிடையில் மும்பையை சேர்ந்த அஞ்சலி வினோத் பாலன் என்பவர் சன்னி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். ‘இணைய தளத்தில் சன்னி லியோனின் நிர்வாண படங்கள் இடம்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது இளைஞர்களின் மனதை கெடுப்பதாக உள்ளது. நிர்வாண போஸ் தந்திருக்கும் சன்னி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்று சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விரைவில் சன்னியின் ஆபாச படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் சில
  • ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்



  • ‘மரியாதைக்குரியவர்கள் அல்ல’ ஹீரோயின்கள் மீது பிரபல இயக்குனர் தாக்கு



  • பெஸ்ட் குடும்ப தலைவி ஜோதிகா கொழுந்தன் கார்த்தி புகழாரம்



  • ஆபாச காட்சியில் பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் டிரெய்லர் வெளியிட்டதால் பரபரப்பு



  • கதாநாயகி கால்ஷீட் மறுப்பு கவுதம் மேனன் அப்செட்



  • ஹீரோவான ஆவி



  • சக ஹீரோயின் கால்ஷீட் நெருக்கடி ரகுல் காட்டில் பணமழை



  • குழந்தை இருக்கிறதா? அஞ்சலி அதிர்ச்சி



  • சிம்பு-ஆண்ட்ரியாவை சேர்த்து பாட வைக்க முடியவில்லை டைரக்டர் விரக்தி



  • ஈகோ பிரச்னையால் பட புரமோஷனை புறக்கணித்த ஆர்யா, விஜய் சேதுபதி



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]