இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு

5/16/2015 12:37:17 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

கோவை: போலீசார் எங்களை மிரட்டுகின்றனர். ஆயுதம் போராட்டம்  வெல்லும் என்று மாவோஸ்ட்கள் கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ்(40),அவரது மனைவி ஷைனா(35), நண்பர் அனூப்(40), கண்ணன், வீரமணி  ஆகியோர் கடந்த 4ம் தேதி கோவை அருகே கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ேகாவை சிறையில் அடைக்கப்பட்டனர். காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்கள் ஐந்து பேரும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.அப்போது, வேனில் இருந்து இறங்கிய மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ், அவரது மனைவி ஷைனா ஆகியோர் கேரள போலீசார் எங்களை கடத்தி சென்று என்கவுன்டர் செய்து விடுவதாக சிறையில் மிரட்டுகின்றனர் என கோஷமிட்டபடி சென்றனர்.நீதிபதி விசாரித்தபோது ஷைனா, ‘கேரள போலீசார் விசாரணை என்ற பெயரில் ஆபாசமாக பேசுகின்றனர்.

எனது மகள்களை கைது செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். போலீசார் கைது செய்தபோது என்னுடைய மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது. இதனால் என்னால் சரியாக பார்க்கவும், படிக்கவும் முடியவில்லை இதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்றார்.இதேபோல் மற்றவர்களும் போலீசார் மீது குற்றம்சாட்டினர். 5 பேரின் புகார்களை பதிவு செய்த நீதிபதி, உங்களுக்கு சிறைத்துறை சட்டப்படி அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். ஜூன் 3ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் ‘போலீசார் எங்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். எங்களை கைது செய்தாலும் எங்களின் போராட்டம் தொடரும், மலை மற்றும் கடற்கரை கிராமத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டம் வெல்லும் என்று கோஷமிட்டபடி சென்றனர். இதனால் அங்்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி



  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு



  • வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]