இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அம்பத்தூர் ஜமாபந்தியில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு

5/15/2015 2:28:47 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

அம்பத்தூர்: சென்னையை அடுத்த அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் முத்துசாமி தலைமை வகித்தார்.அம்பத்தூர் தாசில்தார் லதா, துணை தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல் நாளான நேற்று அம்பத்தூர் குறுவட்டமான மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, அம்பத்தூர், பாடி, முகப்பேர், காக்காபள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பட்டா, ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல், முதியோர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளி ஆகியோருக்கான உதவி தொகை, சாதி, இருப்பிட சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 218 பேர் மனு கொடுத்தனர். இதில் 26 மனுக்களுக்கு அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இன்று (15-ம் தேதி) ஒரகடம், பட்டரைவாக்கம், மேனாம்பேடு, கொரட்டூர் ஆகிய கிராமங்களுக்கும், 19-ம் தேதி கோயில் பதாகை, திருமுல்லைவாயல், பாலவேடு, முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.வரும் 20-ம் தேதி கீழ்கொண்டையூர், ஆலத்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி ஆகிய கிராமங்களுக்கும், 21-ம் தேதி வெள்ளனூர், பொத்தூர், பம்மதுகுளம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது என்று வட்டாட்சியர் அலுவலக அதிகாரி முத்துசாமி தெரிவித்தார்.

மேலும் சில
  • கோரிக்கைகளுக்காக போராட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் 25ல் ஆலோசனை



  • சித்தாமூர் ஒன்றியத்தில் முழுவீச்சில் சுகாதார திட்டப் பணிகள்



  • திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்



  • அமைச்சர் தொகுதியில் ஒரு மாதமாக காத்துக்கிடக்கும் இலவச பொருட்கள்



  • திருப்போரூர்-நெம்மேலி பாலத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் இறுதி கட்ட ஆய்வு



  • உத்திரமேரூரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய அமல அன்னை



  • 80 லட்சம் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் பாதிப்பு : அகில இந்திய வேளாண் சங்க பொதுச்செயலாளர் பேட்டி



  • பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு : பிரதியுஷா கல்லூரி அறிவிப்பு



  • முடிச்சூரில் சுற்றுச்சூழல் திருவிழா



  • திருவள்ளூர், கடம்பத்தூர் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]