இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அமைச்சர் தொகுதியில் ஒரு மாதமாக காத்துக்கிடக்கும் இலவச பொருட்கள்

5/14/2015 2:26:20 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி


தண்டராம்பட்டு: ஒரு மாதத்துக்கு முன்பே வந்த தமிழக அரசின் இலவச பொருட்கள் இதுவரை வழங்கவில்லை. எனவே இவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட வணக்கம்பாடி, மலையனூர்செக்கடி, சாத்தனூர், ராயண்டபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை ஆன பின்பே இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.

இந்நிலையில் இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், அதிமுக ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய செயலாளர், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படாமல் ஒருமாதமாகவே காத்துக்கிடக்கிறது. இதை தினந்தோறும் பாதுகாக்கும் பணியில் சிரமம் இருப்பதாக கிராம சிப்பந்திகள் கூறுகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அரசின் இலவச பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • கோரிக்கைகளுக்காக போராட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் 25ல் ஆலோசனை



  • சித்தாமூர் ஒன்றியத்தில் முழுவீச்சில் சுகாதார திட்டப் பணிகள்



  • திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்



  • அம்பத்தூர் ஜமாபந்தியில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு



  • திருப்போரூர்-நெம்மேலி பாலத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் இறுதி கட்ட ஆய்வு



  • உத்திரமேரூரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய அமல அன்னை



  • 80 லட்சம் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் பாதிப்பு : அகில இந்திய வேளாண் சங்க பொதுச்செயலாளர் பேட்டி



  • பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு : பிரதியுஷா கல்லூரி அறிவிப்பு



  • முடிச்சூரில் சுற்றுச்சூழல் திருவிழா



  • திருவள்ளூர், கடம்பத்தூர் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]