இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை

5/8/2025 3:30:26 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருமயம்: ராமநாதபுரம் தெற்கு முனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த நாகலட்சுமி(65) சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக நேற்று  முன்தினம் இரவு திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும் ராமநாதபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.  அதே பெட்டியில் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னை முடுச்சூரைச் சேர்ந்த ரேவதி(28) என்பவரும் பயணித்தார். இருவரும் அசதியில்  தூங்கிவிட்டனர்.நள்ளிரவு 12.30 மணி அளவில் திருமயம் ரயில்நிலையத்துக்கு வந்தடைந்த அந்த ரயில் சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு  வந்த மர்ம நபர்கள், முன்பதிவு பெட்டியில் ஏறி அசந்து தூங்கிக்கொண்டிருந்த நாகலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், ரேவதி அணிந்திருந்த 8  பவுன் செயினையும் பறித்துச் சென்றனர். அப்போது கண்விழித்த இருவரும் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

அவர்கள் அளித்த தகவலை அடுத்து, திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்பி ஆனி விஜயா, டிஎஸ்பி தனபால் மற்றும் போலீசார் திருமயம் ரயில் நிலையத்துக்கு  நேற்று வந்து சோதனையிட்டனர். மேலும் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். .எஸ்.பி கூறுகையில், ‘ரயில்களில் இதுபோன்ற திருட்டுச்  சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரயில் பெட்டிகளிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். இதுதொடர்பான கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில்  இருந்து வருகிறது’ என்றார்.

மேலும் சில
  • திருப்பூரில் மாவோயிஸ்ட் தலைவன் தங்கிய வீட்டில் 4 சூட்கேஸ்களில் ஆவணம் பறிமுதல்: கும்பலிடம் 2வது நாளாக விசாரணை



  • அம்மிக்கல்லால் அடித்து தாயை கொன்ற மகன் கைது



  • ஈஞ்சம்பாக்கம் அருகே பரபரப்பு : காவலாளிக்கு சரமாரி வெட்டு



  • ராயபுரத்தில் பரபரப்பு : துணிகள் தொங்கவிடும் கம்பியில் இளம்பெண் சடலம் அடித்து கொன்று தொங்கவிடப்பட்டாரா?



  • தாம்பரம் அருகே மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து : ஆட்டோ டிரைவர் கைது



  • கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 14 பேர் கைது



  • டிப்பர் லாரி மோதி சிறுவன் பலி : டிரைவர் கைது



  • போலீஸ் மனைவியிடம் செயின் பறிப்பு : ஆர்ஏ.புரத்தில் மர்ம நபர் கைவரிசை



  • கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு



  • வேலூர் அருகே நள்ளிரவு கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]