இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காதலனுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை: எஸ்.ஐ. ஆக ஆசைப்பட்டாளே என தந்தை கதறல்

5/8/2025 3:09:59 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருச்சி: திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் பிரகாஷ் மகள் ஹரிணி(17). திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இவர் திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலத்தை சேர்ந்த முறைமாமன் இன்ஜினியர் பிரசாத்(23)தைக் காதலித்து வந்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 5ம் தேதி முத்தரசநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது சோகத்தை ஏற்படுத்தியது.நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாணவி ஹரிணி 856 மதிப்பெண்கள் (தமிழ் 174, ஆங்கிலம் 140, இயற்பியல் 155, வேதியியல் 136, உயிரியல் 116, கணிதம் 135) பெற்றுள்ளார்.மாணவியின் தந்தை பிரகாஷ் கூறியதாவது:

ஹரிணி விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம், கோப்பைகளை பெற்றுள்ளார். எஸ்ஐ ஆக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டார். நானும், எனது மனைவியும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். வசதி குறைவு. இதனால்தான், காதலன் வீட்டில் எதிர்த்தனர். நாங்களும் அதை விரும்பவில்லை. உயிருடன் இருந்திருந்தால், நல்ல நிலைமைக்கு வந்திருப்பாள். அதற்குள் இறந்துவிட்டாள் என்று கூறி கதறியழுதார்.

மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]