இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆசிரம சுவா் ஏறி குதித்து 3 இளம்பெண்கள் மாயம்

5/8/2025 3:08:33 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருச்சி: திருச்சி ஏா்போர்ட், வினோபா நக ரி ல் அன்னை ஆசிரமம் உள்ளது. இங்கு ஆதரவற்ற மற்றும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என 120 பெண் குழந்தைகள் தங்கிய படித்து வருகின்றனா். ஆசிரமத்தையொட்டி அதற்கு சொந்தமான பள்ளி உள்ளது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் சாப்பிட்ட பின்பு தூங்க சென்றனா். அப்போது ஒரு அறையில் இருந்த 3 இளம்பெண்களை காணவில்லை என சக தோழிகள் நி்ர்வாகத்தினரிடம் கூறினா். இதையடுத்து ஏா்போா்ட் போலீசில் ஆசிரம பொறுப்பாளா் கனிமொழி கொடுத்த புகா ரி ன் பேரில் இன்ஸ்பெக்டா் ரமேஷ், மாயமான 3 இளம்பெண்களை தேடி வருகிறார்.

புகா ரி ல், திருச்சி அடுத்துள்ள கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியை சோ்ந்த 10ம் வகுப்பு மாணவி (14), திருவாரூா் வலங்கைமானை சோ்ந்த இளம்பெண் (19), துறையூா் விநாயகா் தெருவை சோ்ந்த இளம்பெண் (17) ஆகிய 3 பேரும் தப்பி சென்றதாக கூறப்பட்டது. விசாரணையில், இரவு ஆசிரமத்தில் இருந்து சுவா் ஏறி குறித்து அடுத்துள்ள ஆசிரம பள்ளிக்கு சென்றுள்ளனா். பின்னா் அங்குள்ள சிறிய கேட் வழியாக 3 பேரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதில் ஆசிரமத்திற்கு காவலா் உள்ள நிலையில் பள்ளிக்கு காவலா் இல்லை. தொடா்ந்து மாயமான 3 பேரையும் தனிப்படை போலீசார்  தேடி வருகின்றனா்.

மேலும் சில
  • திருப்பூரில் மாவோயிஸ்ட் தலைவன் தங்கிய வீட்டில் 4 சூட்கேஸ்களில் ஆவணம் பறிமுதல்: கும்பலிடம் 2வது நாளாக விசாரணை



  • அம்மிக்கல்லால் அடித்து தாயை கொன்ற மகன் கைது



  • ஈஞ்சம்பாக்கம் அருகே பரபரப்பு : காவலாளிக்கு சரமாரி வெட்டு



  • ராயபுரத்தில் பரபரப்பு : துணிகள் தொங்கவிடும் கம்பியில் இளம்பெண் சடலம் அடித்து கொன்று தொங்கவிடப்பட்டாரா?



  • தாம்பரம் அருகே மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து : ஆட்டோ டிரைவர் கைது



  • கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 14 பேர் கைது



  • டிப்பர் லாரி மோதி சிறுவன் பலி : டிரைவர் கைது



  • போலீஸ் மனைவியிடம் செயின் பறிப்பு : ஆர்ஏ.புரத்தில் மர்ம நபர் கைவரிசை



  • கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு



  • ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]