இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு

5/8/2025 3:05:00 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

கடந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம் கோர்ட் (மராத்தி). சைதன்யா தம்ஹன் இயக்கி உள்ளார். சமீபத்தில் இதை பெங்களூரில் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சிலர் தியேட்டர்காரர்களை அணுகி படத்தை திரையிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்ததையடுத்து ரிலீஸ் நிறுத்தப்பட்டது. இதையறிந்த இயக்குனர் சைதன்யா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’பெங்களூரில் இப்படம் திரையிடாமல் தடுக்கப்பட்டதற்கு படத்தின் கதை காரணம் அல்ல. மராத்தி படங்கள் அங்கு திரையிடப்படுவதில்லை என்பதுதான் காரணம் என கூறப்பட்டது. என் படம் மராத்தி மட்டுமல்ல இந்தி, இங்கிலிஷ், குஜராத் மொழியிலும் உருவாகி உள்ளது. ஆனால் தணிக்கை சான்றிதழ் மராத்தி படம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் இதற்கு காரணமாக உள்ளது. தியேட்டர்காரர்கள் யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களாக இருந்தாலும் பிரச்னை உள்ள படமென்றால் அதை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். கலைக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. அதை எல்லோரும் மதிக்க வேண்டும். பெங்களூர் மக்கள் இப்படத்தை பார்க்க இயலாதது எனக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.

மேலும் சில
  • தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா



  • வார்த்தைகள் புரியாவிட்டால் அது பாடலே இல்லை இசையமைப்பாளர் கருத்து



  • எதிர்ப்புக்கு பயந்தார் பட தலைப்பை காமெடியாக்கிய இயக்குனர்



  • அசின் கார் பறிமுதல் போலீஸ் அதிரடி



  • ஹீரோயின் வெளியேறியதால் சமந்தாவுக்கு கவுதம் தூது



  • 25 வருட சினிமா கேரியரில் முதல்முறையாக ராம் கோபால் வர்மா படத்துக்கு ‘யூ’



  • பார்ட்டியில் போதை ஆட்டம் போட்ட கங்கனா



  • சிவகார்த்திக்கு நோ சொன்ன சமந்தா



  • ‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது



  • சல்மான் கானுக்கு சிறை பெண் இயக்குனர் வரவேற்பு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]