இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் ஞான வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

5/8/2025 3:01:14 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் ஞான வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பி.டி.செல்வி 1129 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் 187, ஆங்கிலம் 186, இயற்பியல் 192, வேதியியல் 182, கணினி அறிவியல் 191, கணிதம் 191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஆர்.பிரியங்கா தமிழ் 189, ஆங்கிலம் 176, கணினி அறிவியல் 171, பொருளியல் 172, வணிகவியல் 197, கணக்கு பதிவியல் 198 என மொத்தம் 1103 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாணவி எம்.தனலட்சுமி தமிழ் 186, ஆங்கிலம் 152, கணினி அறிவியல் 175, பொருளியல் 178, வணிகவியல் 196, கணக்கு பதிவியல் 193 என மொத்தம் 1080 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.இப்பள்ளியில் 21 மாணவர்கள் 80 சதவீதத்திற்கு மேலும், 65 மாணவர்கள் 60 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஏ.லாலு, செயலாளர் டி.குப்புசாமி, பொருளாளர் பி.வி.எஸ்.சண்முகன், முதுநிலை முதல்வர் டி.ஆர்.பெருமாள், பள்ளி முதல்வர் பி.பாரதி ஆகியோர் வாழ்த்தினர்.

மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]