இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

துறைமுக ஊழியர் வீட்டில் 10 பவுன் திருட்டு

5/8/2025 2:59:04 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஆவடி: ஆவடி, ஸ்ரீராம் நகர் வடக்கு பிரதான சாலையை சேர்ந்தவர் பிரகாஷ் (49). இவர் சென்னை துறைமுக ஊழியர். கடந்த 26-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்றிரவு ஆவடியில் உள்ள வீட்டுக்கு பிரகாஷ் வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.

மேலும் சில
  • திருப்பூரில் மாவோயிஸ்ட் தலைவன் தங்கிய வீட்டில் 4 சூட்கேஸ்களில் ஆவணம் பறிமுதல்: கும்பலிடம் 2வது நாளாக விசாரணை



  • அம்மிக்கல்லால் அடித்து தாயை கொன்ற மகன் கைது



  • ஈஞ்சம்பாக்கம் அருகே பரபரப்பு : காவலாளிக்கு சரமாரி வெட்டு



  • ராயபுரத்தில் பரபரப்பு : துணிகள் தொங்கவிடும் கம்பியில் இளம்பெண் சடலம் அடித்து கொன்று தொங்கவிடப்பட்டாரா?



  • தாம்பரம் அருகே மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து : ஆட்டோ டிரைவர் கைது



  • கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 14 பேர் கைது



  • டிப்பர் லாரி மோதி சிறுவன் பலி : டிரைவர் கைது



  • போலீஸ் மனைவியிடம் செயின் பறிப்பு : ஆர்ஏ.புரத்தில் மர்ம நபர் கைவரிசை



  • கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு



  • ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]