இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சம்பள உயர்வு கோரி ஆந்திரா, தெலங்கானாவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : 3வது நாளாக மக்கள் தவிப்பு

5/8/2025 2:54:56 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 43 சதவீத ஊதிய உயர்வு கோரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர பிரதேச சாலை போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 43 சதவீத ஊதிய உயர்வு கோரி இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பஸ்கள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இருமாநில அரசுகள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என அரசு எச்சரித்துள்ளது. தனியார் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை வைத்து சில பஸ்களை நிர்வாகம் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. உள்ளூர் வழி தடங்களில் அதிக ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ‘பாஜ அரசு சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல’ பிரதமர் மோடி பேட்டி



  • கேரள பெண் அமைச்சருக்கு 10ம் தேதி திருமணம்



  • டெல்லி மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை ராஜ்நாத்சிங்கிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்



  • பெண் தொண்டரை ஏமாற்றிய விவகாரம்: மகளிர் ஆணைய சம்மனுக்கு தடை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஐகோர்ட்டில் மனு



  • டெல்லியில் ஒரே நாளில் 105 இடங்களில் தீ விபத்து



  • முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு



  • போலீஸ் கமிஷனர்-ஐகோர்ட் பதிவாளர் திடீர் ஆலோசனை : ஜெயலலிதா வழக்கில் மே 11ல் தீர்ப்பு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு



  • ராகுல் மீது அவதூறு வழக்கு சுப்ரீம் கோர்ட் தடை



  • மது பார் ஊழல் விவகாரத்தில் விசாரணை கேரள அமைச்சர் மாணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம்



  • அரிய தவறு... அறிந்தே தவறு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]