இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

25 வருட சினிமா கேரியரில் முதல்முறையாக ராம் கோபால் வர்மா படத்துக்கு ‘யூ’

5/7/2025 3:00:45 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ரத்த சரித்திரம், சத்யா, ரங்கீலா உள்பட தமிழ். தெலுங்கு, இந்தியில் படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. தாதா, ரவுடி என வன்முறை காட்சிகள் கொண்ட படங்களே நிறைய இயக்கி உள்ளார். சமீபத்தில் கிளுகிளுப்பு காட்சிகள் கொண்ட படத்தை ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்தார். இதற்கு நடிகை ஸ்ரீதேவி எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டராக இருக்கிறார் வர்மா. 60க்கும் அதிகமான படங்களை அவர் இயக்கியுள்ளார். இதுவரை வர்மா இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்குமே ஏ (வயது வந்தோர் மட்டும்) சான்றிதழ்தான் சென்சாரில் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் 25 வருட சினிமா வாழ்க்கையில் அவர் தற்போது இயக்கியுள்ள ‘365 டேஸ்’ தெலுங்கு படத்துக்கு முதன்முறையாக யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ‘காதல், பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இக்கதையில் வன்முறை, ரத்தம் சிந்தும் காட்சிகள் கிடையாது. என அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி மேலும் கூறியபோது, ‘நந்து, அனைகா ஜோடியாக நடித்துள்ளனர். எனது திருமணத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகவில்லை. ஆனால் எனக்கு நெருக்கமானவர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையை உள்ளடக்கிய கதை’ என்றார்.

மேலும் சில
  • தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா



  • வார்த்தைகள் புரியாவிட்டால் அது பாடலே இல்லை இசையமைப்பாளர் கருத்து



  • எதிர்ப்புக்கு பயந்தார் பட தலைப்பை காமெடியாக்கிய இயக்குனர்



  • தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு



  • அசின் கார் பறிமுதல் போலீஸ் அதிரடி



  • ஹீரோயின் வெளியேறியதால் சமந்தாவுக்கு கவுதம் தூது



  • பார்ட்டியில் போதை ஆட்டம் போட்ட கங்கனா



  • சிவகார்த்திக்கு நோ சொன்ன சமந்தா



  • ‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது



  • சல்மான் கானுக்கு சிறை பெண் இயக்குனர் வரவேற்பு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]