இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி; வாசிம் அக்ரம் கருத்து

5/6/2025 2:23:40 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ள வாசிம்அக்ரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், இந்திய அணி பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், எனக்கு 49 வயதாகிறது. குடும்பத்தை பிரிந்து என்னால் நீண்ட காலம் இருக்க முடியாது, மேலும் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடியபணி. கொல்கத்தா அணியுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதுவே போதும் என்றார்.  பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பிருக்கிறதா என்ற மற்றொரு கேள்விக்குபதில் அளித்தஅவர், பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு  வழங்குவது பற்றி கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி அவர்கள் என்னிடம் கேட்கவில்லை, என்றார். இந்திய வீரர் உமேஷ் யாதவ் சிறந்த பவுலராக உருவாகி வருகிறார். கற்றுக் கொள்வதில்  ஆர்வம் உள்ள அவர் நிச்சயம் இந்திய அணிக்கு  நீண்ட காலம் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • அசார் அலி அசத்தல் இரட்டை சதம் : 450 ரன் பின்தங்கியது வங்கதேசம்



  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் முர்ரே, நடால்



  • கொல்கத்தாவுக்கு 6வது வெற்றி 13 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பியூஷ் சாவ்லா அபாரம்



  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; பெடரர் அதிர்ச்சி தோல்வி



  • கெயில் சிக்சர் மழையில் நொறுங்கிய பஞ்சாப் 138 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி



  • டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சங்ககரா



  • பாக். சுற்றுப்பயணத்தில் கராச்சியில் விளையாட ஜிம்பாப்வே மறுப்பு



  • பஞ்சாப்பை பந்தாடுமா பெங்களூர்? மழையும் மிரட்டல்



  • ரோகித், ராயுடு அதிரடியில் மும்பை வெற்றி: புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேற்றம்



  • டெல்லியுடன் இன்று மோதல் : சொந்த மண்ணில் பதிலடி தருமா மும்பை?



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]