இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு : குழப்பம், பயம், மன அழுத்தமா? 104க்கு டயல் பண்ணுங்க

5/6/2025 2:09:06 PM
பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பை ரூ. 10.5 லட்சமாக உயர்த்த வேண்டும் : மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் கடந்த 10 நாட்களில் நேபாளத்தில் 143 தடவை நில அதிர்வு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு சுகாதார துறையினர் தொலைபேசி சேவை 104ஐ அழைக்கலாம். தேர்வு முடிவுகள் குறித்த உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 25 பேர் கொண்ட குழுவினர் நியமக்கப்பட்டுள்ளனர்.24 மணி நேரமும் மூன்று பிரிவுகளாக இந்த மையம் செயல்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

இதுபற்றி 104 சேவை மைய அதிகாரிகள் கூறுகையில்,’’ பொதுவான மருத்துவ சேவைக்காகத்தான் 104 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மாணவர்களும் பயன்பெறும் வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு சமயங்களிலும் இந்த எண்ணில் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அப்போது தேர்வு பயம் பற்றி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனைகள் கேட்டனர்.பிளஸ் 2 தேர்வுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் மன குழப்பம், பயம், மன அழுத்தம் ஆகியவற்றை போக்கவும் சிறப்பு கவுன்சிலிங் வழங்கப்படும். மே மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ஆலோசனை குழு செயல்படும்’’ என்றனர்.

மேலும் சில
  • முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவனிக்கும் பொதுப்பணித்துறை தலைமை ஆபீசில் ‘ஊழல் அதிகாரிகள்’ பேனரால் பரபரப்பு



  • மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண புதிய தமிழகம் முயற்சிக்கு தமாகா துணை நிற்கும் கிருஷ்ணசாமியை சந்தித்த பின் வாசன் பேட்டி



  • ஜெயலலிதாவுக்காக நடந்த யாகத்தில் பங்கேற்ற கலெக்டரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : இளங்கோவன் வலியுறுத்தல்



  • தபால் ஊழியர் ஸ்டிரைக் தள்ளிவைப்பு



  • ஆதம்பாக்கத்தில் இன்று நடக்கிறது மதிமுக 22ம் ஆண்டு விழா: வைகோ பேசுகிறார்



  • சென்னை ஏரிகளில் வேகமாக குறையும் நீர்மட்டம் : வீராணம் மற்றும் நிலத்தடி நீரை கொண்டு சமாளிக்க திட்டம்



  • கொரட்டூர் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் மொபெட் சிக்கியது



  • சுடுகாட்டில் அடாவடி வசூல்



  • சென்டர் மீடியனில் பைக் மோதி 2 பேர் சாவு : போலீஸ் விசாரணை



  • விவசாயத்தை பாதுகாக்க தமிழக ஆறுகளை இணைக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



Facebook

Twitter

வித்யாபாலனுக்கு ஹீரோ பளார் இயக்குனர் ஷாக்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]