இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

5/4/2025 2:42:38 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார். துணை தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலாளர்கள் வக்கீல்  ரஜினிகாந்த், தேவேந்திரன், அமைப்பாளர்கள் கல்யாண சுந்தரம், தமிழ்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் எல். முருகன்,  ஜனார்த்தனன், டி. மைக்கல் தாஸ் ஆகியோர் வரவேற்றனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன  உரையாற்றினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்தும், மத்திய, மாநில அரசின்  மக்கள் விரோத, பொருளாதார கொள்கையை கண்டித்தும் விளக்கி பேசினர். இதில், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் வக்கீல் சந்திரசேகர், திருநின்றவூர் இரா.  அன்புசெழியன், விச்சூர் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் பகுஜன் பிரேம், ரஜினி, அம்பேத் ஆனந்தன், வீரா விஜி, ராக்கெட் ராஜேஷ், நெமிலி குரு, ஜெய்பிம் செல்வம்,  மயிலை வேலன், அடைக்கலராஜ், குமார், பாலாஜி, மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமரன் நன்றி கூறினார்.

மேலும் சில
  • விக்கிரமராஜா தலைமையில் வணிகர் விரோத சட்டங்களின் எதிர்ப்பு மாநாடு : சென்னையில் இன்று காலை தொடங்கியது



  • இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ. 97 கோடியை திருப்பி தரவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை



  • கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு



  • கறவை மாடுகளோடு மறியல் போராட்டம் : பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு



  • பதவியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? அன்புமணிக்கு திமுக முன்னாள் எம்.பி தாமரைச்செல்வன் கேள்வி



  • சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு : சம்பவம் கான்ட்ராக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி கும்பல்: பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதால் பரபரப்பு



  • ஆள் மாறாட்டம் தடுக்க நடவடிக்கை : பாஸ்போர்ட்டில் புதிய நடைமுறை அமுல் : ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்படும்



  • பூண்டி மாதா ஆலய பெருவிழா : நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: 14ம் தேதி தேர்பவனி



  • த.வெள்ளையன் தலைமையில் தஞ்சையில் வணிகர் தின மாநாடு : நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்



  • கார் மீது லாரி மோதி 2 தொழிலதிபர் பலி



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]