இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செம்முனீஸ்வரர் கோயில் விழாவில் 4 ஆயிரம் ஆடுகள் பலி

5/2/2025 12:30:02 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பூசாரியூரில் பழமை வாய்ந்த செம்முனீஸ்வரர் கோயில் உள்ளது.  கடந்த ஏப்ரல் 17ம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா துவங்கியது. நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி வாண வேடிக்கையுடன் பூசாரியூரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள வனக்கோயிலுக்கு செம்முனிச்சாமி, பச்சியம்மன், மன்னாதசாமி ஆகிய சப்பர தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர்.வனக்கோயிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக 4,000 ஆடுகளுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 4 பூசாரிகள், ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டுக் குட்டிகளை வெட்டி பலி கொடுத்து ரத்தத்தை வாயால் உறிஞ்சி குடித்தனர்.பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி, பூசாரியூர், பட்லூர் பகுதிகளை சேர்ந்த கோயில் முகமைதாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.அந்தியூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, அம்மாபேட்டை, பட்லூர், பூசாரியூர், பூனாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் சில
  • சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி



  • அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்



  • பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்



  • திருநங்கைகள் உரிமைகள் மசோதா மக்களவையிலும் வெற்றி பெறும் : திருச்சி சிவா எம்.பி. பேட்டி



  • பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • பாக்கெட் சாராயம் விற்பனை: கும்பகோணத்தில் படுஜோர் விருது பெற்ற மாவட்டத்தில் அவலம்



  • நெடுங்குன்றம் ஊராட்சியில் போர்வெல் மூலம் குடிநீர்



  • மதுராந்தகம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் 2 கார்கள் மீது மோதல் : 7 பேர் காயம்



  • திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் மே தின பேரணி



  • அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலை: அன்புமணி பேச்சு



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]