இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்

4/30/2015 2:10:20 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: நாடு முழுவதும் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல்் அளிக்கப்பட்டது. வரும் 2022க்குள் 100 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டியாக மாறப்போகும் 100 நகரங்கள் பட்டியல் வருமாறு:தமிழ்நாடடில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, மகாராஷ்டிராவில் மும்பை, பூனா, நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், பிவாண்டி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, துர்காபூர், ஹால்டியா, ஹப்ரா, ஜாங்கிபுர், குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா,ராஜ்காட், பவ்நகர், ஜுனாகத், காந்திநகர்,  மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர்,புர்கான்புர், ஜபல்பூர், கர்நாடகாவில், பெங்களூர், குல்பர்கா, பிடார், பிஜபூர், பதாமி, பட்டாடகல், மகாகுட்டா, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருவலா, எர்ணாகுளம், கொச்சின், திருச்சூர், தெலங்கானாவில் ஐதராபாத், வாராங்கல், கரீம் நகர், நிஜாமாபாத், நல்கொண்டா, ஆந்திராவில் குண்டூர், விஜயவாடா, கர்னூல், சித்தூர்,  உ.பியில் கான்பூர், அலகாபாத், லக்னோ,ஜான்சி, பைசாபாத், வாரணாசி, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்,ஆஜ்மர், பரத்பூர், பிகானிர், ஜோத்பூர்,கோட்டா, உதைப்பூர், பஞ்சாபில் லூதியானா,அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா, பீகாரில் பாட்னா, முசாபர்நகர், கயா, பகல்பூர், பீகார் சரீப், அரியானாவில் பரிதாபாத், குர்கான், பானிபட், அம்பாலா, அசாமில் கவுகாத்தி, தின்சுக்யா, ஒடல்குரி, தங்கலா,கோல்பாரா, ஒடிசாவில் புவனேஷ்வர், கட்டாக், ரூர்கேலா, சம்பல்பூர், பாலாசூர், இமாச்சல பிரதேசத்தில் சிம்லா,  உத்தரகாண்டில் டேராடூன், ஹரித்துவார், ரூர்கி,ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர், தன்பாத், ராஞ்சி, சிக்கமில் காங்டாக், பெல்லிங், யுக்சம் மற்றும் மணிப்பூரில் விஷ்ணுபூர், சான்டல் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ளன.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]