இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜப்தி செய்த 500 பஸ்களை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு

4/29/2015 3:56:19 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

சென்னை: தமிழக போக்குவரத்து கழகம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் கூறியிருப்பதாவது:சாலை விபத்துக்களில் பலியானவர்கள்,  காயம் அடைந்தவர்களது குடும்பத்தினர், போக்குவரத்து துறையினர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு கேட்டார்கள். நஷ்டஈடு கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் 700  அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட் பொறுப்பில் உள்ளது. இந்த பஸ்களை அரசிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் இன்று விசாரித்து, கோர்ட் பொறுப்பில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஜப்தி செய்த பஸ்களை உடனே போக்குவரத்து  கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நஷ்டஈடு தொகையில் 25 சதவீதத்தை கோர்ட்டில் போக்குவரத்து கழகம் டெபாசிட் செய்ய வேண்டும். ஜூன் 15ம் தேதிக்குள்  டெபாசிட் செய்யாவிட்டால் போக்குவரத்து கழக கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மற்றும் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் ஜூன் 17ம் தேதி அன்று  நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் சில
  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு



  • மே தினம்: தலைவர்கள் வாழ்த்து



  • தண்டி யாத்திரை 55ம் ஆண்டு நினைவு தினம் உப்பு சத்தியாகிரக யாத்திரை குழு வேதாரண்யத்தில் உப்பு அள்ளியது



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]