இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

லஞ்சம் வாங்கிய விஏஓ சிறையில் அடைப்பு

4/29/2015 3:41:47 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

வேலூர்: பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஆம்பூர் தாலுகா, மணியாறுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்  சீதாபதி(42), விவசாயி. இவருக்கு அதேப குதியில் பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இதற்கான கூட்டுப்பட்டாவில், தனது பெயரை சேர்க்ககோரி  விஏஓ ராஜாவிடம்(33) விண்ணப்பம் அளித்தார். பட்டா தராமல் அவர் தொடர்ந்து அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும்  விஏஓவிடம் சென்று சீதாபதி கேட்டதற்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால்  வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். பின்னர், ரூ. 4 ஆயிரம் தந்தால் பணியை  முடித்து தருவதாக விஏஓ ராஜா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் ராஜா நேற்று காலை புகார் அளித்தார். இதையடுத்து  போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சீதாபதியிடம் கொடுத்தனுப்பினர். இதனை குமாரமங்கலம் சென்று மதியம் 12 மணியளவில் விஏஓவிடம்  சீதாபதி கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், கையும் களவுமாக விஏஓவை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர்  சிறையில் அடைத்தனர்.  

மேலும் சில
  • சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள்



  • வங்கி அதிகாரிபோல் போனில் பேசி பல கோடி மோசடி : குஜராத் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியை சென்னை அழைத்து வர ஏற்பாடு



  • கொடுங்கையூரில் துணிகரம் : ஜன்னல் கம்பி அறுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பேரிங் கொள்ளை: கும்பலுக்கு வலை



  • தம்பதியை தாக்கியவரை விசாரணைக்காக அழைத்த எஸ்ஐக்கு சரமாரி அடி உதை: மறியல் செய்தவர்கள் மீது தடியடி: தாம்பரம் அருகே பரபரப்பு



  • அதிகாரிக்கு மிரட்டல் : 2 பேர் கைது



  • பட்டா இடங்களில் கிரானைட் கற்கள் அரசுடமையாக்க கோரி கோர்ட்டில் மனு : விசாரணை ஒத்திவைப்பு



  • கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை



  • காரில் 876 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல்



  • 19 நாளில் 23 பைக் திருடிய திருத்தணி வாலிபர் கைது



  • 3 கடை உடைத்து துணிகர கொள்ளை: ஊத்துக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே கைவரிசை



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]