இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

எல்இடி விளக்குகளை திருடிய மாநகராட்சி மாஜி ஊழியர் கைது

4/29/2015 3:39:36 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

ஆலந்தூர்: ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கம், நிலமங்கை நகர் பகுதியில் புதிதாக எல்.இ.டி உள்ளிட்ட மின் விளக்குகளை சமீபத்தில் சென்னை மாநகராட்சி  சார்பில் பொருத்தப்பட்டது.ஆனால், ஆதம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்ட புதிய தெரு மின்விளக்குகள் அடிக்கடி காணாமல் போய்  வந்தன. இதுபற்றி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் நரேஷ்குமார் புகார் தெரிவித்தார். இந்நிலையில், நிலமங்கை நகரில் இருக்கும் அகத்தியர்  தெருவில் நேற்றிரவு ஒரு வாலிபர் மின்கம்பத்தில் ஏறி, பல்புகளைக் கழற்றி கொண்டிருந்தார்.தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,  எல்இடி விளக்குகளை திருடிய அம்பத்தூர், புதூரை சேர்ந்த தனசேகரன் (42) என்பவரை கைது செய்தனர். அவர் அம்பத்தூர் மற்றும் வேளச்சேரியில் உள்ள  சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை செய்து, முறைகேட்டில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.அவரிடம் இருந்து  ₹80 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி விளக்குகள், டைமர்கள் மற்றும் இரும்பு தளவாட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சில
  • சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள்



  • வங்கி அதிகாரிபோல் போனில் பேசி பல கோடி மோசடி : குஜராத் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியை சென்னை அழைத்து வர ஏற்பாடு



  • கொடுங்கையூரில் துணிகரம் : ஜன்னல் கம்பி அறுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பேரிங் கொள்ளை: கும்பலுக்கு வலை



  • தம்பதியை தாக்கியவரை விசாரணைக்காக அழைத்த எஸ்ஐக்கு சரமாரி அடி உதை: மறியல் செய்தவர்கள் மீது தடியடி: தாம்பரம் அருகே பரபரப்பு



  • அதிகாரிக்கு மிரட்டல் : 2 பேர் கைது



  • பட்டா இடங்களில் கிரானைட் கற்கள் அரசுடமையாக்க கோரி கோர்ட்டில் மனு : விசாரணை ஒத்திவைப்பு



  • கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை



  • காரில் 876 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல்



  • 19 நாளில் 23 பைக் திருடிய திருத்தணி வாலிபர் கைது



  • 3 கடை உடைத்து துணிகர கொள்ளை: ஊத்துக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே கைவரிசை



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]