இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மீனாட்சி சேஷாத்ரி ரிட்டர்ன்

4/29/2015 2:41:13 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

1980, 90களில் பாலிவுட்டில் பிரபலமாக பேசப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த மீனாட்சி சேஷாத்ரி. தமிழில் பாக்யராஜ் ஜோடியாக ‘என் ரத்தத்தின் ரத்தமே’, பிரபு ஜோடியாக ‘டூயட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அமெரிக்க தொழில் அதிபர் ஹரிஷ் மைசூரை மணந்துகொண்டு நடிப்புக்கு முழுக்குபோட்டதுடன் அங்கேயே செட்டிலானார். 1990ம் ஆண்டு ‘காயல்’ படத்தில் சன்னி தியோலுடன் ஜோடியாக மீனாட்சி நடித்திருந்தார். அப்படத்தின் 2ம் பாகம் ‘காயல் ஒன்ஸ் அகெயன்’ பெயரில் உருவாகிறது. இதில் சன்னி தியோல் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக மீண்டும் மீனாட்சியை நடிக்க வைக்க இயக்குனர் எண்ணினார். இதுபற்றி மீனாட்சியிடம் பேசப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 19 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி மீண்டும் நடிக்க வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

மேலும் சில
  • விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்



  • ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா



  • டோலிவுட்டில் மல்லுகட்டும் கோலிவுட் படங்கள்



  • நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி



  • ஆபாச படங்கள் லீக் : டாப்ஸி ஆவேசம்



  • ஜெய் படத்திலிருந்து பிரபுதேவா விலகல்



  • பூகம்பத்தால் உறவினர்களை காணவில்லை: மனிஷா கண்ணீர்



  • சென்சாருக்காக பலமுறை ரீ ஷூட்



  • ‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்



  • ஆபாச வீடியோவில் அனுஷ்கா? திரையுலகில் சலசலப்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]