இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவுடன் விளையாட வெ.இ. விருப்பம்

4/29/2015 2:39:03 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட அந்நாட்டு கிரிக்கெட் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட சம்பள பிரச்னை காரணமாக, தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு வீரர்கள் நாடு திரும்பினர். இதற்கு இழப்பீடாக ரூ. 267 கோடி வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிடம் பிசிசிஐ கேட்டு வருகிறது. நிதியின்றி தவித்து வரும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இதனை ஈடுகட்டும் வகையில் இந்தியாவில மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சில
  • பிரேகு ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா முன்னேற்றம்



  • கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயர்களை கேலி செய்த ரசிகர்கள்



  • சேப்பாக்கத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி



  • ஜிம்பாப்வே அணி பாக். சுற்றுப்பயணம்



  • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் கிடையாது



  • 114 வாரங்களாக உலகின் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் சாதனை



  • போல்ட் வேகத்தில் போல்டு ஆனது பஞ்சாப் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 3வது வெற்றி



  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் நிஷிகோரி மீண்டும் சாம்பியன்



  • ஷாம்கிர் செஸ் தொடர்; கார்ல்சன் சாம்பியன்



  • அசத்தும் ஸ்டார்க், ரஹானே சொதப்பும் யுவராஜ், கார்த்திக்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]