இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேகதாது அணை விவகாரம் : பிரதமரை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா

4/29/2015 2:16:03 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

பெங்களூர்: கர்நாடக அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணலில் அணைகள் கட்ட திட்டமிட்டிருக்கிறது. அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த மாதம் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அதேநாளில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி, அணை கட்ட தடை விதிக்க வலியுறுத்தினர். பிறகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்தித்து பேசினார். சென்ற 27ம் தேதி விஜயகாந்த் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.இந்நிலையில் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான காரணத்தை பிரதமர் நரேந்திரமோடியிடம் தெரிவிக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்தார். அதன்படி நாளை பகல் 1 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார். அவருடன் பேரவை, மேலவை எதிர்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை காலை சித்தராமையா தலைமையில் அனைவரும் டெல்லி செல்கிறார்கள்.

மேலும் சில
  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



  • தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்



  • முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி



  • தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு



  • பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]