மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
4/27/2015 4:02:42 PM
ராஜஸ்தான்,
பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்
சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், முதன்மை சயின்டிஸ்ட், சீனியர் முதன்மை
சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. சயின்டிஸ்ட்:
17 இடங்கள்.
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் 6,000.
வயது:
28.4.2025 அன்று 32க்குள்.
2. சீனியர் சயின்டிஸ்ட்:
16 இடங்கள். (ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2).
சம்பளம்:
ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.
வயது:
28.4.2025 அன்று 37க்குள்.
3. முதன்மை சயின்டிஸ்ட்:
3 இடங்கள். (பொது).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.
வயது:
28.4.2025 அன்று 45க்குள்.
4. சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்:
3 இடங்கள் (பொது)
சம்பளம்:
ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,900.
வயது:
28.4.2025 அன்று 50க்குள்.
கல்வி தகுதி, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2015.