சென்னை ஆவடி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
4/27/2015 3:18:54 PM
மத்திய அரசின்
பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சென்னை ஆவடி ராணுவ தளவாட
தொழிற்சாலையில் ஸ்டோர் கண்காணிப்பாளர் பணிக்கு பட்டப்படிப்பு
தகுதியானவர்களிடமிருநது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
கண்காணிப்பாளர்:
9 இடங்கள். (பொது - 5, எஸ்சி - 2, ஒபிசி - 2). இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் டிப்ளமோ.
வயது:
1.5.2025
அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 27க்குள். ஒபிசியினருக்கு 3
ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு
அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில்
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Ordnance Depot,
Avadi,CHENNAI.
PIN:600055.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.5.2015.