இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

ராணுவ தலைமை சிவில் அலுவலகத்தில் பல்வேறு பணிகள்

4/27/2015 3:06:20 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

அந்தமான் நிக்கோபார் ராணுவ தலைமை சிவில் அலுவ லகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், டிராப்ட்ஸ் மேன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பல்நோக்கு பணியாளர் ஆகிய 46 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:


1. ஸ்டெனோகிராபர் (கிரேடு - 2).

11 இடங்கள். (பொது - 8, எஸ்சி - 1, ஒபிசி - 2).

தகுதி:

பிளஸ் 2வுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்களில் 800 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும் அல்லது இந்தியில் 65 நிமிடங்களிலும் கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

2. டிராப்ட்ஸ் மென்:

2 இடங்கள். (பொது).

தகுதி:

பிளஸ் 2வுடன் டிராப்ட்ஸ் மேன் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

3. டேட்டா என்ட்ரி ஆப ரேட்டர்:

2 இடங்கள் (பொது).

தகுதி:

பிளஸ் 2வுடன் கணிதம்/ புள்ளியியல்/ கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்தில் 1000 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

4. பல்நோக்கு பணியாளர் (அலுவலகம் மற்றும் பயிற்சி):


31 இடங்கள். (பொது - 17, எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 8).

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி.

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 27க்குள். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://ids.nic.in/ancommand.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander in Chief, (For SSO (Civ) Hqrs,
Andaman & Nicobar Command,
PortBlair.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.5.2015.

மேலும் சில
  • பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்



  • பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்



  • மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



  • மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ், ரேடியோகிராபர் பணியிடங்கள்



  • எல்லை காவல் படையில் 346 கான்ஸ்டபிள் பணி 10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு



  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை



  • விஜயா வங்கியில் புரொபஷனரி மேனேஜர் பணி, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் காலிபணியிடங்கள்



  • சென்னை ஆவடி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு



  • வனத்துறையில் ஆராய்ச்சியாளர்



  • மத்திய போலீஸ் படைகளில் 2902 எஸ்.ஐ.க்கள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]