வனத்துறையில் ஆராய்ச்சியாளர்
4/24/2015 2:55:05 PM
சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளை கவனித்து வரும் மத்திய அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. சயின்டிஸ்ட் பி: 1 இடம்
2. சயின்டிஸ்ட் பி: 1 இடம் 3. சயின்டிஸ்ட் சி: 1 இடம் 4. சயின்டிஸ்ட் சி: 1 இடம் 5. சயின்டிஸ்ட் சி : 1 இடம்
6. சயின்டிஸ்ட் சி: 1 இடம் 7. சயின்டிஸ்ட் சி: 1 இடம் 8. சயின்டிஸ்ட் சி: 1 இடம்
9. சயின்டிஸ்ட் சி: 1 இடம்
10. சயின்டிஸ்ட் சி: 1 இடம்
11. சயின்டிஸ்ட் டி: 2.
12. சயின்டிஸ்ட் டி: 2
13. சயின்டிஸ்ட் டி: 2.
14. சயின்டிஸ்ட் டி: 3
15. சயின்டிஸ்ட் டி: 1 இடம்
மாதிரி விண்ணப்பம் மற்றும் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.envfor.nic.inஎன்ற இணையத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.05.2015.