இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தொழில்

சுப்பிரமணியசாமி பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்

9/3/2025 3:44:23 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை  வளப்படுத்துவதற்காக கடுமையாக போராடி வருகின்ற வேளையில் தமிழக மீனவர்களின் படகுகளை நான் தான் சிறைப்பிடிக்க சொன்னேன் அதை ராஜபச்சே அரசு  செய்து வருகிறது என்ற கூறிய சுப்பிரமணியசாமி பேச்சை பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது தனிப்பட்ட சுப்பிரமணியசாமியின் பேட்டியா,  அல்லது மத்திய அரசின் நிலையா? இதனை பாஜ அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் சுப்பிரமணியசாமி, தான் சொன்ன கருத்து தவறு என்பதை உணர்ந்து  வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
 

மேலும் சில
  • வெயிட்டேஜ் பிரச்னைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை



  • ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண என்எல்சிக்கு தொமுச வலியுறுத்தல்



  • நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்



  • சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • காசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு



  • சணல் பொருளில் சூப்பர் லாபம்



  • செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு



  • கலக்கல் லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு



  • சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]