இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தொழில்

ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண என்எல்சிக்கு தொமுச வலியுறுத்தல்

9/3/2025 3:25:03 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

சென்னை: தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்ட அறிக்கை:நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்  13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, இதர சலுகைகள் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகத்துடன் மத்திய தொழிலாளர் உதவி ஆணையர்  முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தற்சமயம் 2000க்கும்  மேற்பட்ட காலி யிடங்கள் இருந்தும் நிர்வாகம் 250 பேர்களை மட்டும் நிரந்தரப்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்  பணிகளை செய்து வரும்போது அவர்களுக்கு ஊதிய உயர்வு, இதர சலுகைகள் அளிக்க மறுத்து வருகிறது. தமிழகத்தில் மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும்  தமிழ்நாடு காகித ஆலை போன்ற நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அளிப்பது போல் தொழிற்சங்கங்களுடன் பேசி  என்எல்சி நிர்வாகம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • வெயிட்டேஜ் பிரச்னைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை



  • சுப்பிரமணியசாமி பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்



  • நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்



  • சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • காசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு



  • சணல் பொருளில் சூப்பர் லாபம்



  • செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு



  • கலக்கல் லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு



  • சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]